En Iruthayam - என் இருதயம்



Scale: G Minor - 4/4

என் இருதயம் நல்ல
விஷேசத்தினால் பொங்குகின்றதே
ஆ ஆகா ஓ...ஓஹோ.ஓ..ஓஹோ..ஹோ

நான் ராஜாவை குறித்து பாடின
கவியை சொல்கிறேன்
என் நாவு விரைவாய்
எழுதுகின்றவனுடைய எழுத்தாணி
                - என் இருதயம்

எனக்காக யாவையுமே
செய்து முடிப்பாரே
துவக்கத்தையும் முடிவையும்
அவரே தருவாரே
                - என் இருதயம்

இருளான இரவினிலே
கண்ணீர் விட்டேனே
பகல் உதிக்க காலையில்
நடனம் செய்தேனே
                - என் இருதயம்

வார்த்தையினால் சத்துரூவை
இயேசு ஜெயித்தாரே
அந்த வார்த்தையினால்
சாத்தானை நான் ஜெயிப்பேனே
                - என் இருதயம்


Song Description: Tamil Christian Song Lyrics, En Iruthayam, என் இருதயம்.
KeyWords: Alwin Thomas, Worship Songs, En Irudhayam, Yen Iruthayam, Nandri 5.


All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.