Ummai Pola Ratchagar - உம்மைப் போல இரட்சகர்
உம்மைப் போல இரட்சகர்
ஒருவரும் இல்லை
உம்மைப் போல வல்லவர்
ஒருவரும் இல்லை
உம்மைப் போல பரிசுத்தர்
ஒருவரும் இல்லை
உம்மைப் போல கன்மலை
ஒருவரும் இல்லை - 2
என் இதயம் மகிழ்கின்றது
என் கொம்பு உயர்ந்துள்ளது - 2
பகைவர்கள் மேல் என் வாய் திறந்தது
இரட்சிப்பினால் கழிகூர்கின்றது - 2
- உம்மைப் போல
மலட்டு வாழ்க்கையெல்லாம் மாற்றி விட்டீரே
பலுகிப் பெருகும்படி தூக்கி விட்டீரே - 2
என்னை நினைத்தீர் நீர் மறவாமலே
கனி கொடுப்பேன் நான் உமக்காகவே - 2
- உம்மைப் போல
புழுதியில் இருந்த என்னை தூக்கி விட்டீரே
குப்பையில் இருந்த என்னை உயர்த்தி விட்டீரே - 2
ஆமர்த்தினீரே என்னை பிரபுக்களோடு
(உம்மை)
உயர்த்திடுவேன் முழு இதயத்தோடு - 2
- உம்மைப் போல
Songs Description: Tamil Christian Song Lyrics, Ummai Pola Ratchagar, உம்மைப் போல இரட்சகர்.
KeyWords: Joseph Aldrin, Pradhana Aasaryarae Vol - 2, Dr. Joseph Aldrin, Worship Songs, Ummai Pola Ratchakar.