Thank You Solluven - தேங்க் யூ சொல்லுவேன்


Scale: C Major - 6/8


தேங்க் யூ சொல்லுவேன்
தினமும் சொல்லுவேன்
தேங்க் யூ தேங்க் யூ பாதர் - 2

பாதர் தேங்க் யூ
ஜீசஸ் தேங்க் யூ - ஹெவன்லீ - 2

நன்றி சொல்லுவேன்
தினமும் சொல்லுவேன்
நன்றி இயேசு ராஜா

எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரையா
என்னையும் கண்டீரையா
எப்படி நான் நன்றி சொல்லுவேன்
அப்பா நன்றி அன்பே நன்றி - 2
                   - நன்றி சொல்லுவேன்

யேகோவா யீரே
எல்லாமே பார்த்துக் கொள்வீர்
எல்லாமே பார்த்துக் கொள்வீர்
எப்படி நான் நன்றி சொல்லுவேன்
அப்பா நன்றி அன்பே நன்றி - 2
                   - நன்றி சொல்லுவேன்

யேகோவா ரஃப்பா இதுவரை சுகம் தந்தீரே
இதுவரை சுகம் தந்தீரே.......
எப்படி நான் நன்றி சொல்லுவேன்
அப்பா நன்றி அன்பே நன்றி - 2
                   - நன்றி சொல்லுவேன்

யேகோவா ஷாலோம் சமாதானம் தந்தீரையா
சமாதானம் தந்தீரையா
சர்வ வல்லவரே
அப்பா நன்றி அன்பே நன்றி - 2
                   - நன்றி சொல்லுவேன்


Song Description: Tamil Christian Song Lyrics, Thank You Solluven, தேங்க் யூ சொல்லுவேன்.
KeyWords:  Jebathotta Jeyageethangal, JJ Songs, Father Songs, Fr Songs, Father Berchmans songs, jebathotta jeyageethangal - 31, jebathotta jeyageethangal songs lyrics, Thankyou Solluven.



All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.