Paathukappar Nerukkadiyil - பாதுகாப்பார் நெருக்கடியில்
பாதுகாப்பார் நெருக்கடியில்
பதில் தருவார் ஆபத்திலே - 2
துணையாய் வருவார்
உதவி செய்வார் - 2
கைவிடார் கைவிடார் - 2
- பாதுகாப்பார்
நம் துதிபலி அனைத்தையுமே
பிரியமாய் ஏற்றுக்கொண்டார் - 2
நாம் செய்த நற்கிரியைகளை
மறவாமல் நினைக்கின்றார் - 2
கைவிடார் கைவிடார் - 2
- பாதுகாப்பார்
இதயம் விரும்புவதை
நமக்கு தந்திடுவார் - 2
(நம்) ஏக்கங்கள் அனைத்தையும்
செய்து முடித்திடுவார் - 2
கைவிடார் கைவிடார் - 2
- பாதுகாப்பார்
மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம்
வரும் எழுப்புதல் நாம் காண்போம் - 2
நம் தேவன் நாமத்தினால்
கொடியேற்றி கொண்டாடுவோம் - 2
கைவிடார் கைவிடார் - 2
- பாதுகாப்பார்
பாதுகாத்தீர் நெருக்கடியில்
பதில் தந்தீர் ஆபத்திலே - 2
துணையாய் வந்தீர்
உதவி செய்தீர் - 2
நன்றி ஐயா நன்றி ஐயா - 2
துதிபலி அனைத்தையுமே
பிரியமாய் ஏற்றுக் கொண்டீர் - 2
நான் செய்த நற்கிரியைகளை
மறவாமல் நினைக்கின்றீர் - 2
நன்றி ஐயா நன்றி ஐயா - 4
Song Description: Tamil Christian Song Lyrics, Paathukappar Nerukkadiyil, பாதுகாப்பார் நெருக்கடியில்.
KeyWords: Jebathotta Jeyageethangal, JJ Songs, Father Songs, Fr Songs, Father Berchmans songs, jebathotta jeyageethangal - 39, jebathotta jeyageethangal songs lyrics, Pathukappar Nerukkadiyil, Padhukaapar Nerukkadiyil.