Oruvaralae Um Oruvar - ஒருவராலே உம் ஒருவர்



ஒருவராலே உம் ஒருவர் மூலமாய்
நான் நீதிமானாய் மாற்றப்பட்டேனே - 2

இயேசுவே நீர் காரணர்
என் துதிக்குப் பாத்திரர்
இயேசுவே நீர் காரணர்
எல்லா மகிமைக்குப் பாத்திரர்
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம்
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம்

பாவத்துக்கு மரித்து நான்
நீதிக்குப் பிழைத்திட
என் பாவம் யாவையுமே
நீர் சிலுவையில் சுமந்தீரே
                          - இயேசுவே நீர்

ஜீவனைப் பெற்று நான்
ஆழுகை செய்திட
கிருபையையும் நீதியையும்
நீர் ஈவாய் தந்தீரே - 2
                          - இயேசுவே நீர்


Songs Description: Tamil Christian Song Lyrics, Oruvaralae Um Oruvar, ஒருவராலே உம் ஒருவர்.
KeyWords: Joseph Aldrin, Pradhana Aasaryarae Vol - 2, Dr. Joseph Aldrin, Worship Songs, Oruvaraale Um Oruvar, Oruvaraalae Um.


All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.