Munnorgal Um Meethu - முன்னோர்கள் உம் மீது



முன்னோர்கள் உம் மீது
நம்பிக்கை வைத்தார்கள்
நம்பியதால் விடுத்தீர் - 2

வேண்டினார்கள் கூப்பிட்டார்கள்
விடுவிக்கப்பட்டார்கள்
(முகம்) வெட்கப்பட்டு போகவில்லை
ஏமாற்றம் அடையவில்லை

கர்த்தர் கொடுத்த வாக்குறுதியை
நிறைவேற்ற வல்லவர் என்று - 2
தயங்காமல் நம்பினதால்
ஆபிரகாம் தகப்பனான் - 2

அறிக்கை செய்வோம்
ஜெயம் எடுப்போம்
வாக்குறுதி பிடித்துக் கொண்டு - 2
                                     - முன்னோர்கள்

சிறையிருப்பை திருப்புவேன் என்று
கர்த்தர் சொன்ன வாக்குறுதியை-2
பிடித்துக்கொண்டு தானியேல் அன்று
ஜெபித்து ஜெயம் எடுத்தான் - 2

அறிக்கை செய்வோம் ஜெயம் எடுப்போம்
வாக்குறுதி பிடித்துக் கொண்டு - 2
                                     - முன்னோர்கள்

தேசத்திற்கு திரும்பி போ நீ
நன்மை செய்வேன் என்று சொன்னாரே - 2
அந்த திருவார்த்தையை பிடித்துக்கொண்டு
ஜேக்கப் ஜெயம் எடுத்தான் - 2

அறிக்கை செய்வோம் ஜெயம் எடுப்போம்
வாக்குறுதி பிடித்துக் கொண்டு - 2
                                     - முன்னோர்கள்

Tanglish

Munnorgal Um meethu
Nambikkai vaiththargal
Nambiyathaal viduviththeer - 2

Vendinaargal Kooppittaargal
Viduvikkappattaargal
(Mugam) Vetkappattu pogavillai
Yematram adayavillai - 2
                          - Munnorgal

Karththar koduththa vaakkuruthiyai
Niraivetra vallavar endru - 2
Thayangaamal nambinathaal
Aabiraham thagappan aanaan - 2

Arikkai seivom jeyam eduppom
Vakkuruthiyai pidiththukkondu - 2
                          - Munnorgal

Sirayiruppai thiruppuven endru
Karuththai sonna vaakkuruthiyai - 2
Piditthukkondu thaaniyel andru
Jebiththu jeyam eduththaan - 2

Arikkai seivom jeyam eduppom
Vakkuruthiyai pidiththukkondu - 2
                          - Munnorgal

Desaththirku thirumbi po nee
Nanmai seiven endru sonnare - 2
Antha thiru vaarththayai pidiththukkondu
Jacob jeyam eduththaan - 2

Arikkai seivom jeyam eduppom
Vakkuruthiyai pidiththukkondu - 2
                          - Munnorgal



Song Description: Tamil Christian Song Lyrics, Munnorgal Um Meethu, முன்னோர்கள் உம் மீது.
KeyWords:  Jebathotta Jeyageethangal, JJ Songs, Father Songs, Fr Songs, Father Berchmans songs, jebathotta jeyageethangal - 39, jebathotta jeyageethangal songs lyrics, Munnorhal Um Meethu, Munnorgal Um Meedhu.


All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.