Kanneerai Kandavare - கண்ணீரை கண்டவரே
நன்றி நன்றி இயேசய்யா
நேசிக்கிறேன் இயேசய்யா - 2
கண்ணீரை கண்டவரே
அலைச்சல்களை அறிந்தவரே
விண்ணப்பத்தின் சத்தம் கேட்டீரே
புலம்பலை களிப்பாக மாற்றினீரே - 2
நன்றி நன்றி இயேசய்யா
நேசிக்கிறேன் இயேசய்யா - 2
இதயத்தை கண்டவரே
நெருக்கத்தை அறிந்தவரே
பெரிய காரியங்கள் செய்தீரே
உள்ளங்கையில் என்னை வரைந்தீரே - 2
நன்றி நன்றி இயேசய்யா
நேசிக்கிறேன் இயேசய்யா - 2
கன்மலை மேல் உயர்த்தினீர்
கரம் பிடித்து நடத்தினீர்
முத்திரை மோதிரமாய் மாற்றினீரே
கிருபையினால் முடி சூட்டினீரே - 2
நன்றி நன்றி இயேசய்யா
நேசிக்கிறேன் இயேசய்யா - 2
Song Description: Tamil Christian Song Lyrics, Kanneerai Kandavare, கண்ணீரை கண்டவரே.
KeyWords: Jeeva, Athisayamanavare Vol - 3, K.N. Rajan Nantri Nantri Yesaiya, Nandri Nandri, Athisayamanavarae, Kaneerai Kandavarae.
KeyWords: Jeeva, Athisayamanavare Vol - 3, K.N. Rajan Nantri Nantri Yesaiya, Nandri Nandri, Athisayamanavarae, Kaneerai Kandavarae.