Ennai Vazha Vaikkum - என்னை வாழவைக்கும்
என்னை வாழவைக்கும் அன்பு தெய்வமே
என்னை தாங்கி நடத்தும் அன்பு இயேசுவே
நீங்க இல்லாத ஒரு நிமிஷம் கூட
என்னால நெனச்சு பார்க்க முடியல
நான் போகும் இடமெல்லாம்
நீங்க வரணும் நான் அமரும்
இடமெல்லாம் நீங்க அமரணும் – நான்
பேசும் பேச்சிலெல்லாம் நீங்க இருக்கணும்
நீங்க இல்லாம நான் இல்லையே
கண்ணீரில் நான் நடந்து போது
கண்ணீரை துடைத்தெறிந்த தேவனே
கலங்கியே நின்ற எந்தன் வாழ்வில்
ஒளியாக வந்துதித்த தெய்வமே
தனிமையிலே நான் நடந்து போது
தோளோடு தோள் கோர்த்த தேவனே
தவறி நான் கீழே விழுந்த போது
தூக்கியே சுமந்து சென்ற தெய்வமே
Tanglish
ennai vaalavaikkum anpu theyvamae
ennai thaangi nadaththum anpu Yesuvae
neenga illaatha oru nimisham kooda
ennaala nenachchu paarkka mutiyala
naan pokum idamellaam
neenga varanum naan amarum
idamellaam neenga amaranum - naan
paesum paechchilellaam neenga irukkanum
neenga illaama naan illaiyae
kannnneeril naan nadanthu pothu
kannnneerai thutaiththerintha thaevanae
kalangiyae ninta enthan vaalvil
oliyaaka vanthuthiththa theyvamae
thanimaiyilae naan nadanthu pothu
tholodu thol korththa thaevanae
thavari naan geelae viluntha pothu
thookkiyae sumanthu senta theyvamae
Songs Description: Tamil Christian Song Lyrics, Ennai Vazha Vaikkum, என்னை வாழவைக்கும்.
KeyWords: Moses Rajasekar, Tamil Christian Songs, Kirubaye Deva Kirubaye, Kirubaye Theva Kirubaye, Ennai Vaazha Vaikkum, Ennai Vala Vaikkum.
KeyWords: Moses Rajasekar, Tamil Christian Songs, Kirubaye Deva Kirubaye, Kirubaye Theva Kirubaye, Ennai Vaazha Vaikkum, Ennai Vala Vaikkum.