En Mel Ninaivaai - என் மேல் நினைவாய்



என் மேல் நினைவாய் இருப்பவரே
என்னை விசாரிக்கும் தெய்வமே
உம் அன்பு கரங்களில் நான் இருப்பேன்
என்னை உயர்த்த இறங்கினீரே - 2

கைவிடா கன்மலையே
உம்மை தான் நேசிக்கிறேன் - 2
                                - உம் அன்பு

அழிந்து கொண்டிருந்த
என் ஆத்துமாவை மீட்டு
அழியா உம் ஜீவனையே
என்னில் வைத்தவரே

உமக்காய் வாழுவேன் - 2
உந்தன் பிரசன்னம் தான் நாடுவேன் - 2
                                 - என்மேல்

எனக்கு எதிரான
எண்ணங்களை அழித்து
உமது திட்டத்தையே
நிறைவேற்றி முடிப்பவரே

உமக்காய் வாழுவேன் - 2
உந்தன் பிரசன்னம் தான் நாடுவேன் - 2
                                 - என்மேல்


Song Description: Tamil Christian Song Lyrics, En Mel Ninaivaai, என் மேல் நினைவாய்.
KeyWords: Isaac Dharmakumar, Isaac.D, En Mel Ninaivai, Yen Mel Ninaivai.


All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.