Adharisanamana Devan - அதரிசனமான தேவன்



ஹோசன்னா ஹோசன்னா
நீர் உயர்ந்தவர் இயேசுவே
ஹோசன்னா ஹோசன்னா
நீர் பரிசுத்தர் இயேசுவே
நீர் பெரியவர் இயேசுவே

அதரிசனமான தேவன் இவர்
தேவனுடைய தர் சொரூபமே
சகலமும் உம்மை பணிந்திடும்
நீர் மாட்சிமை உடையவரே
                           - ஹோசன்னா

உமக்கு முன்பாக எவரும் இல்லை
உமக்கு பின்பாக இருப்பதில்லை
சகலமும் உம்மை பணிந்திடும்
நீர் மாட்சிமை நிறைந்தவரே
                           - ஹோசன்னா

மகிமையின் நம்பிக்கை நீர் அல்லவோ
பூர்வ ரகசியமும் நீரே அல்லவோ
சகலமும் உம்மில் நிலை நிற்கும்
நீர் நித்திய ஆளுனரே
                           - ஹோசன்னா


Songs Description: Tamil Christian Song Lyrics, Adharisanamana Devan, அதரிசனமான தேவன்.
KeyWords: Robert Roy, Atharisanamaana Thevan, Adharisanamaana Devan, Atharisanamana Thevan.


All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.