Karthar Yen Meiparai - கர்த்தர் என் மேய்ப்பராய்




கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றாரே
நான் தாழ்ச்சி அடைவதில்லை - ஒரு
குறைவும் நேர்வதில்லை - 2

புல்லுள்ள இடங்களில் என்னை நடத்தி
அமர்ந்த தண்ணீரண்டை சேர்த்துவிடுவார் - 2
எனது தேவை எல்லாம் அறிவார்
ஏற்றகாலத்தில் தந்திடுவார் - 2

அன்பு பொங்கிடுதே எனக்குள்ளே
கிருபை தங்கிடுதே - 2

உயிரோடிருக்கும் நாளெல்லாம்
அவர் நாமத்தை உயர்த்திடுவேன் - 2
கர்த்தர் செய்த நன்மைகள் எண்ணி துதிப்பேன்
என் ஜீவனுள்ள நாளெல்லாம் - 2

மரண இருளின் பள்ளத்தாக்கிலே நான்
நடத்த நேர்ந்தாலும் பயமில்லையே
எனது துணையாய் நீரே வருவீர்
கலங்கிடாமல் காத்துக்கொள்வீர்

ஆத்துமா தேற்றுகிறீர் என்னை என்றும்
நீதியில் நடத்துகிறீர்

எதிரிகள் முன்பாக என்னை உயர்த்தி
பந்தியை ஆயத்தம் செய்திடுவார்
தலையில் எண்ணெய்யை ஊற்றுகிறார் என்னை
அடைத்து அபிஷேகம் செய்கின்றார்

பாத்திரம் நிரம்பிடுதே எந்தன் உள்ளம்
நன்றியால் துதித்திடுதே


Tanglish



Karthar Yen Meiparai Irukindrarae
Naan Tazchi Adaivadilai - Oru
Kuraivum Nervadilai

Pullula Idangalil Yennai Nadathi
Amarntha Tanirandai Sertiduvar - 2
Yenadu Thevai Yellam Arivar
Yetra Kalathil Thandiduvar - 2

Anbu Pongiduthae Yenakulae
Kirubai Thangidudae

Uyirodirukum Nallelam
Avar Namathai uyarthiduven - 2
Karthar Seiyda Nanmaigal Yenni Thudipen
Yen Jivanula Nallelam

Marana Irulilin Palathakil Naan
Nadaka Nerndalum Bayamilaiyae
Yenadu Thunaiyai Nirae Varuvir
Kalangidamal Kathukolvir

Athuma Thetrugirir Yennai Yendrum
Nidiyil Nadatugirir

Yedirigal Munbaga Yennai Uyarthi
Panthiyai Ayatam Seydiduvar
Thaleyil Yenayai Utrugirar - Yennai
Ajaithu Abishegam Saiygindrar

Pathiram Nirambidudae Yendan Ullam
Nandriyal Thuditidudae



Song Description: Tamil Christian Song Lyrics, Karthar Yen Meiparai, கர்த்தர் என் மேய்ப்பராய்.
KeyWords: John Edward. Christian Song Lyrics, Yahweh Ministries.
All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.