Jeyathai Kodukum Rathamae - ஜெயத்தை கொடுக்கும்
ஜெயத்தை கொடுக்கும் இரத்தமே - நமக்கு
ஜெயத்தைக் கொடுக்கும் இரத்தமே - 2
இயேசு கிறிஸ்துவின் இரத்தமே - என்றும்
ஜெயத்தை கொடுக்கும் இரத்தமே - 2
ஜெயம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம் - 2
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்
இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம் - 2
கிருபாதார பலியாக வந்த
கிறிஸ்து இயேசுவின் இரத்தம் ஜெயம்
கோப ஆக்கினைக்கு நீங்களாக்கி
விடுவித்த இயேசுவின் இரத்தம் ஜெயம்
தூரம் போன என்னை அழைத்து
சேர்த்துக்கொண்ட இரத்தம் ஜெயம்
பாவம் எல்லாம் கழுவி மீட்டு
பரிசுத்தமாக்கின இரத்தம் ஜெயம்
பழுதற்ற பலியாய் ஒப்புக்கொடுத்த
பரிசுத்த இயேசுவின் இரத்தம் ஜெயம்
ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியம் செய்ய
சுத்திகரித்த இரத்தம் ஜெயம்
Tanglish
Jeyathai Kodukum Rathamae - Namaku
Jeyathai Kodukum Rathamae - 2
Yesu Kristhuvin Rathamae - Yendrum
Jeyathai Kodukum Rathamae - 2
Jeyam Jeyam Yesuvin Ratham Jeyam - 2
Ratham Jeyam Ratham Jeyam
Yesu Kristhouvin Ratham Jeyam - 2
Sangara Karanuku Vilaki Katha
Athukutiyin Ratham Jeyam
Paska baliyai adikappata
Yesu kristhuvin Ratham jeyam
Kirubadara Baliyai Vanda
Kristhu Yesuvin Ratham Jeyam
Koba Akinaiku Ningalakki
Viduvitha Yesuvin Ratham Jeyam
Dhuram Pona Yennai Ajaiythu
Serthu Konda Ratham Jeyam
Pavamelam Kajuvi Meetu
Parisuthamakina Ratham jeyam
Pazudatra Baliyai Opukodutha
Parisutha Yesuvin Ratham Jeyam
Jivanula Devanuku Uziyam Seiya
Suthigaritha Ratham Jeyam
Song Description: Tamil Christian Song Lyrics, Jeyathai Kodukum Rathamae , ஜெயத்தை கொடுக்கும்.
KeyWords: John Edward. Christian Song Lyrics, Yahweh Ministries.