Avar Ennai Oru Pothum - அவர் என்னை ஒரு போதும்



அவர் என்னை ஒரு போதும் கைவிட மாட்டார்
எந்த நிலையிலும் என்னை தள்ளிட மாட்டார்
உலகமே எதிர்த்தாலும்
என்னை விட்டுக் கொடுக்க மாட்டார்
தாய் தந்தை மறந்தாலும்
என்னை மறந்திட மாட்டார்


Song Description: Tamil Christian Song Lyrics, Avar Ennai Oru Pothum, அவர் என்னை ஒரு போதும்.
Keywords: Johnsam Joyson, FGPC, Um Azhagana Kangal, Karunaiyin Piravagam - 4, Christian Song Lyrics., Avar Ennai Orupothum Maranthida.


All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.