Sotthu Sugam Irunthalum - சொத்து சொகம் இருந்தாலும்



சொத்து சுகம் இருந்தாலும்
வீடு நிலம் இருந்தாலும்
உங்க கிருபை மட்டும் இல்லண்ணா Waste
உங்க தயவு மட்டும் இல்லண்ணா Waste - 2

ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
முழு உள்ளத்தோடு உமக்குத்தானே - 2

சத்துருக்கு முன்பாக என்னையும் நிறுத்தி
உயர்த்தி வைத்தவரே நன்றி ஐயா - 2
தலையை எண்ணையினால்
அபிஷெகம் செய்கின்றீர் - 2
கிருபை தந்தவரே நன்றி ஐயா
என்னை உயர்த்தி வைத்தவரே நன்றி ஐயா
                         - உங்க கிருபை

வெறுமையாக வாழ்கின்ற என்னையும்
தேடி வந்தவரே நன்றி ஐயா - 2
கண்ணீர துடச்சிடுங்க காயங்களை ஆற்றிடுங்க - 2
சேர்த்து கொண்டவரே நன்றி ஐயா
என்னை அணைத்துக் கொண்டவரே நன்றி ஐயா
                         - உங்க கிருபை


Song Description: Tamil Christian Song Lyrics, Sotthu Sugam Irunthalum, சொத்து சொகம் இருந்தாலும்.
KeyWords: Ben Samuel, Worship Songs, En Nesarae Vol - 2,  Kiruba Mattum Illana, Unga Kiruba Matum Illanaa.


All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.