Saronin Rojave - சாரோனின் ரோஜாவே



சாரோனின் ரோஜாவே
பள்ளத்தாக்கின் லீலியே
பதினாயிரங்களில் சிறந்த என் நேசரே - 2

அந்த அழக ஆராதிப்பேன்
அந்த அழக போற்றிடுவேன்
என் உள்ளத்த கவர்ந்தவரே
உம்மை என்னாளும் உயர்த்திடுவேன் - 2

உம் சாயலினால் என்னை வனைந்தீர்
உம் உயிரை எனக்கு தந்தவரே - 2
உம் அன்பினால் என்னை கவர்ந்தவரே - 2
பாடுவேன் உம்மையே இயேசைய்யா
பாடுவேன் உம்மையே - 2
                                - அந்த அழக

பகலெல்லாம் உம்மை பாடுகிறேன்
இரவெல்லாம் உமக்காய் காத்திருக்கிறேன் - 2
தாயை போல என்னை தேற்றுகிறீர்
தகப்பனைப்போல என்னை சுமக்கின்றீர் - 2
உம் அன்பு போதுமே இயேசைய்யா
உம் அன்பு போதுமே - 2
                                - அந்த அழக


Song Description: Tamil Christian Song Lyrics, Saronin Rojave, சாரோனின் ரோஜாவே.
KeyWords: Ben Samuel, Worship Songs, En Nesarae Vol - 2.
All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.