Paraloga Devanae - பரலோக தேவனே



பரலோக தேவனே
உம்மை ஆராதிக்க வந்துள்ளேன்

உம் ஆவியால் நிரப்பிடுமே
அபிஷெகத்தில் அணையணுமே - 2
மறுரூபமாக்குமே என்னை மறுரூபமாக்குமே - 2

ஒருவரும் சேர கூடாத ஒளியில்
வாசம் செய்பவரே - 2
என்னையும் நிறைத்து மறுரூபமாக்கும்
மகிமையின் பிரசன்னமே - 2
                              - உம் ஆவியால்

உன்னதமான தேவனே
உம்மை ஆராதிப்பேன் - 2
உன்னத பெலத்தால் என்னையும் நிறைத்து
ஆழுகை செய்திடுமே - 2
                              - உம் ஆவியால்


Song Description: Tamil Christian Song Lyrics, Paraloga Devanae, பரலோக தேவனே.
KeyWords: Ben Samuel, Worship Songs, En Nesarae Vol - 2,  Paraloga Thevane, Paraloga Dhevanae, Paraloga Devane.
All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.