Nirmulamagamal Iruppathum - நிர்மூலமாகாமல் இருப்பதும்



நிர்மூலமாகாமல் இருப்பதும்
உங்க கிருபையப்பா
கால்கள் தவரின போதெல்லாம்
தாங்கிய கிருபையப்பா - 2

நல்லவரே வல்லவரே
உண்மையுள்ளவரே - 2

உம் இரக்கம் பெரிதல்லவோ
உம் அன்பு எண்ணி முடியாதவை - 2
பலியாய் தந்தவரே
நன்றி நன்றி ஐயா - 2
                      - நல்லவரே

உம் கோபம் இமைப்பொழுது
உம் தயவோ ஆயுள் வரை - 2
கிருபையால் நிறைத்தீரே
நன்றி நன்றி ஐயா - என்னை - 2
                      - நல்லவரே


Song Description: Tamil Christian Song Lyrics, Nirmulamagamal Iruppathum, நிர்மூலமாகாமல் இருப்பதும்.
KeyWords: Ben Samuel, Worship Songs, En Nesarae Vol - 2, Nirmulamagamal, Nirmoolamagamal, Nirmulamahamal.
All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.