Thirumbi Parkkiren - திரும்பி பார்கிறேன்
திரும்பி பார்கிறேன் வந்த பாதையை
கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன் - 2
நடத்தினீர் என்னை அமர்ந்த தண்ணீரண்டையில்
தூக்கினீர் என்னை உந்தன் பிள்ளையாக்கினீர் - 2
திருப்பி தர ஒன்றும் இல்லையே
1.மாராவின் கசப்பை என்னில் நீங்க செய்தீரே
மதுரமான வாழ்வை எனக்கு திருப்பி தந்தீரே - 2
மகிழ்ச்சியினால் எந்தன் உள்ளம் நிரம்ப செய்தீரே - 2
மகிமைப்படுத்துவேன் மகிமைப்படுத்துவேன்
ஜீவனுள்ள காலமெல்லாம் உம்மை உயர்த்துவேன் - 2
- திரும்பி பார்கிறேன்
2.சோதனைகள் சூழ்ந்த வேளை கதறி கூப்பிட்டேன்
சோரமல் உம் கரத்தால் அனைத்து கொண்டீரே - 2
சொல்லி முடியா நன்மைகளை எனக்கும் செய்தீரே - 2
நன்றி சொல்லுவேன் நன்றி சொல்லுவேன்
ஜீவனுள்ள காலமெல்லாம் உம்மை வாழ்த்துவேன் - 2
- திரும்பி பார்கிறேன்
Tanglish
Thirumbi Paarkkiren Vantha paathayai
Kanneerodu Karthaave Nandri solgiren - 2
Nadathineer ennai Amarntha thanneer andayil
Thookkineer ennai Unthan pillaiyakkineer - 2
Thiruppi thara ondrum illayae
- Thirumbi Paarkkiren
Maaravin Kasappai ennil neenga seytheere
Mathuramaana vaazhvai enakku thirumba thantheere - 2
Magizhchchiyinaal enthan ullam Niramba seitheere - 2
Magimai paduththuven Magimai paduththuven
Jeevanulla kalamellam ummai uyarththuven - 2
- Thirumbi Paarkkiren
Sothanaigal soozhntha velai kathari kooppitten
Soraamal um karaththaal anaiththu kondeere - 2
solli mudiyaa nanmaigalai enakkum seytheere - 2
Nandri Solluven Nandri Solluven
Jeevanulla kalamellam ummai vaazhththuven - 2
- Thirumbi Paarkkiren
Song Description: Tamil Christian Song Lyrics, Thirumbi Parkkiren, திரும்பி பார்கிறேன்.
Keywords: Johnsam Joyson, FGPC, Thazhvil Ninaithavare Vol - 1, Christian Song Lyrics, Thirumpi Parkkiren, Thirumbi Parkiren.