Neer En Belanum - நீர் என் பெலனும்



நீர் என் பெலனும் என் கேடகமாம்
உம்மைத்தான் நம்பி இருந்தேன் - 2
சகாயம் பெற்றேன் உதவி பெற்றேன்
பாடி உம்மை துதிப்பேன் - 2

உம்மை போற்றுவேன்
உம்மை உயர்த்துவேன்
உம்மை பாடுவேன்
உம்மை ஆராதிப்பேன் - 4

துதிகனமகிமைக்கு பாத்திரர்
இயேசு ராஜா நீரே - 4

என் விண்ணபத்தின்
சத்தத்தை கேட்டவரே
நன்றி நன்றி ஐயா - 2
விடுவித்து என்னை மீட்டவரே
நன்றி நன்றி ஐயா - 2

என்னை இரட்சித்து ஆசீர்வதித்தவரே
நன்றி நன்றி ஐயா - 2
போசித்து என்னை உயர்தினீரே
நன்றி நன்றி ஐயா - 2


Songs Description: Tamil Christian Song Lyrics, Neer En Belanum, நீர் என் பெலனும்.
KeyWords: Joseph Aldrin, Pradhana Aasaryarae, Dr. Joseph Aldrin, Worship Songs, Neer En Belanum, Neer Yen Belanum.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.