Kannokki Parum Theva - கண்ணோக்கி பாரும் தேவா
கண்ணோக்கி பாரும் தேவா என்னை
கண்ணோக்கி பாரும் தேவா
கண்ணோக்கி பாரும் தேவா இயேசு தேவா
கண்ணோக்கி பாரும் தேவா
ஒத்தாசை அனுப்பும் பர்வதமே - 2
கண்ணோக்கி பாரும் தேவா இயேசு தேவா
கண்ணோக்கி பாரும் தேவா
அசுத்த ஆவியை எடுத்தீரே
பரிசுத்த ஆவியை கொடுத்தீரே - 2
கர்த்தாதி கர்த்தனே அப்பா பிதாவே
உம் நாமம் எந்தன் கெம்பீரமே - 2
- கண்ணோக்கி
பயமுள்ள ஆவியை எடுத்தீரே
பலமுள்ள ஆவியை கொடுத்தீரே - 2
தேவாதி தேவனே அப்பா பிதாவே
உம் பாதம் எந்தன் தஞ்சமே - 2
- கண்ணோக்கி
உலகத்தின் ஆவியை எடுத்தீரே
உன்னத ஆவியை கொடுத்தீரே - 2
ராஜாதி ராஜனே அப்பா பிதாவே
உம் கிருபை என்றும் போதுமே - 2
- கண்ணோக்கி
Song Description: Tamil Christian Song Lyrics, Kannokki Parum Theva, கண்ணோக்கி பாரும் தேவா.
KeyWords: One Day Moses, Christian Song Lyrics, Kannokki Paarum Theva, Kannokki Paarum Deva, Kannokki Parum Deva.
KeyWords: One Day Moses, Christian Song Lyrics, Kannokki Paarum Theva, Kannokki Paarum Deva, Kannokki Parum Deva.