En Mel Ninaivanavar - என் மேல் நினைவானவர்





என் மேல் நினைவானவர்
எனக்கெல்லாம் தருபவர்
என் பக்கம் இருப்பவர்
இம்மானுவேல் அவர் - 2

1.என் மேல் கண் வைத்தவர்
கண் மணி போல் காப்பவர்
கை விடாமல் அணைப்பவர்
இம்மானுவேல் அவர் - 2
                               - என்மேல்

2.ஆலோசனை தருபவர்
அற்புதங்கள் செய்பவர்
அடைக்கலமானவர்
இம்மானுவேல் அவர் - 2
                               - என்மேல்

3.சுகம் பெலன் தருபவர்
சோராமல் காப்பவர்
சொன்னதை செய்பவர்
இம்மானுவேல் அவர் - 2
                               - என்மேல்

என் இயேசுவே என் இயேசுவே
என் இயேசுவே
இம்மானுவேல் நீரே - 2

Tanglish

Enmel Ninaivaanavar
enakkellam tharubavar
en pakkam iruppavar
immanuvel avar - 2

1.en mel kan vaiththavar
kan mani pol kaappavar
kai vidaamal anaippavar
immanuvel avar - 2
            - Enmel ninaivanavar

2.aaloosanai tharubavar
arputhangal seibavar
adaikkalamaanavar
immanuvel avar - 2
            - Enmel ninaivanavar

3.Sugam belan tharubavar
Soraamal kappavar
sonnathai seibavar
immanuvel avar - 2
            - Enmel ninaivanavar

En Yesuve En Yesuve En Yesuve
Immanuvel neere - 2



Song Description: Tamil Christian Song Lyrics, En Mel Ninaivanavar, என் மேல் நினைவானவர்.
Keywords: Davidsam Joyson, FGPC,  Thazhvil Ninaithavare Vol - 1, Christian Song Lyrics, En Mel Ninaivanavar, En Mel Ninaivaanavar, Yen Mel Ninaivaanavar.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.