Umakku Udhavi Theviyillai - உமக்கு உதவி தேவையில்லை



ஒருவராய் பெரிய
அதிசயம் செய்பவர்
சேர கூடாத ஒளியில் இருப்பவர் - 2

உமக்கு உதவி தேவையில்லை
நீரே பெரியவர்
உம் கரத்தின் வல்லமை
எல்லாம் செய்து முடிக்கும் - 2

1. நீர் மூச்சு விட்டால்
கடலே பிளந்து நிற்கும்
நீர் சொல்லும் போது
பிளந்த கடல் ஒன்று சேரும் - 2

உமக்கு உதவி தேவையில்லை
நீரே பெரியவர்
உம் கரத்தின் வல்லமை
எல்லாம் செய்து முடிக்கும் - 2

2. காற்றை அனுப்பி கறியை கொடுப்பீர்
கல்லை பிளந்து தண்ணீர் தருவீர்
ஒரு காற்றை அனுப்பி காடை கொடுப்பீர்
கல்லை பிளந்து குடிக்க தண்ணீர் தருவீர்

உமக்கு உதவி தேவையில்லை
நீரே பெரியவர்
உம் கரத்தின் வல்லமை
எல்லாம் செய்து முடிக்கும் - 2

3. ஒரு வார்த்தை சொன்னால்
எல்லாமே மாறிபோகும்
என் நெருக்கமெல்லாம்
தூரம் ஓடி போகும் - 2

உமக்கு உதவி தேவையில்லை
நீரே பெரியவர்
உம் கரத்தின் வல்லமை
எல்லாம் செய்து முடிக்கும் - 2
                            - ஒருவராய்

Tanglish

Oruvaraai Periya Adhisayam Seibavar
Sera Koodaadha Oliyil Iruppavar - 2

Umakku Udhavi Thevayillai
Neerae Periyavar
Um Karathin Vallamai
Ellam Seidhu Mudikkum - 2

1.Neer Moochu Vittaal
Kadalae Pilandhu Nirkum
Neer Sollum Podhu
Pizhandha Kadal Ondru Serum - 2

Umakku Udhavi Thevayillai
Neerae Periyavar
Um Karathin Vallamai
Ellam Seidhu Mudikkum - 2

2.Kaatrai Anuppi Kariyai Kodupeer
Kallai Pilandhu Thanneer Tharuveer
Oru Kaatrai Anuppi Kaadai Kodupeer
Kallai Pilandhu Kudikka
Thanneer Tharuveer

Umakku Udhavi Thevayillai
Neerae Periyavar
Um Karathin Vallamai
Ellam Seidhu Mudikkum - 2

3 Oru Vaarthai Sonnal
Ellamae Maaripogum
En Nerukkamellam
Dhooram Odi Pogum - 2

Umakku Udhavi Thevayillai
Neerae Periyavar
Um Karathin Vallamai
Ellam Seidhu Mudikkum - 2
                       - Oruvaraai



Song Description: Tamil Christian Song Lyrics, Umakku Udhavi Theviyillai, உமக்கு உதவி தேவையில்லை.
Keywords:  Neere, Gersson Edinbaro Songs, Worship Song Lyrics, Christian Song Lyrics, Umakku Uthavi Thevaiyillai, Oruvaraai Periya Athisayam, Oruvarai Periya.

If there are mistakes please share on WhatsApp

All Rights Reserved by Lovely Christ - Lyrics © 2025

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.