Theva Sabayile - தேவ சபையிலே

Theva Sabayile - தேவ சபையிலே



தேவ சபையிலே
தேவன் எழுந்தருளினார்
பரிசுத்தரின் மத்தியிலே
பரன் இயேசு உலாவுகிறார்
தேவ சபையிலே
தேவன் எழுந்தருளினார்

பயத்தோடே நல் பக்தியோடே
தேவனை ஆராதிப்போம்
வீணைகள் கைகளில்
ஏந்தியே துதிப்போம்

தேவ சபையிலே
தேவன் எழுந்தருளினார்
பரிசுத்தரின் மத்தியிலே
பரன் இயேசு உலாவுகிறார்

ஆபத்து நாளில் அரணாம் கோட்டை
நித்திய கன்மலையே
யாக்கோபின் தேவன்
நம் அடைக்கலமே

தேவ சபையிலே
தேவன் எழுந்தருளினார்
பரிசுத்தரின் மத்தியிலே
பரன் இயேசு உலாவுகிறார்

சாத்தானின் கோட்டை தகர்த்தொழிய
ஏகமாய் துதித்திடுவோம்
சாத்தானை ஜெயிக்க
நம் இயேசு நமக்குண்டு

தேவ சபையிலே
தேவன் எழுந்தருளினார்
பரிசுத்தரின் மத்தியிலே
பரன் இயேசு உலாவுகிறார்


Song Description: Tamil Christian Song Lyrics, Theva Sabayile,  தேவ சபையிலே.
KeyWords: Christian Song Lyrics, Emil Jebasingh,  Deva Sabayile, Deva Sabayilae, Dheva Sabayile, Deva Sabaiyile, Theva Sabaiyile.

Please Pray For Our Nation For More.
I Will Pray