Ennai Kontru Potalum - என்னை கொன்று போட்டாலும்
என்னை கொன்று போட்டாலும்
உம்மை நம்பியிருப்பேன்
நான் சாகும் வரையில்
உம்மை நம்பியிருப்பேன் - 2
என்னை அழைத்தவரே
உம்மை ஆராதிப்பேன்
உண்மையுள்ளவரே
உம்மை ஆராதிப்பேன் - 2
நான் ஆராதிக்கும் தேவன்
என்னை தப்புவிப்பாரே
என்னை விடுவியாமல் போனாலும்
(நான்) ஆராதிப்பேன் - 2
தாவீதைப் போல் என்னை விரட்டி
கொல்ல நினைத்தாலும்
ஆமான் தூக்கு மரங்களை
எனக்காய் செய்தாலும் - 2
என்னை அழைத்தவரே
உம்மை ஆராதிப்பேன்
உண்மையுள்ளவரே
உம்மை ஆராதிப்பேன் - 2
நான் ஆராதிக்கும் தேவன்
என்னை தப்புவிப்பாரே
என்னை விடுவியாமல் போனாலும்
(நான்) ஆராதிப்பேன் - 2
யோசேப்பை போல் என்னை அடித்து
குழியில் போட்டாலும்
யூதாசை போல் முத்தம் கொடுத்து
காட்டிக் கொடுத்தாலும் - 2
என்னை அழைத்தவரே
உம்மை ஆராதிப்பேன்
உண்மையுள்ளவரே
உம்மை ஆராதிப்பேன் - 2
நான் ஆராதிக்கும் தேவன்
என்னை தப்புவிப்பாரே
என்னை விடுவியாமல் போனாலும்
(நான்) ஆராதிப்பேன் - 2
- என்னை கொன்று
Tanglish
Ennai kondru pottalum
Ummai nambi iruppen
Naan saagum varaiyil
Ummai nambi iruppen
Ennai azhaithavare
Ummai aaraathippen
Unmayullavare
Ummai aarathippen - 2
Naan aarathikkum Thevan
Ennai thappuvippare
Ennai viduviyaamal ponalum
Naan aaraathipen - 2
Thaavethaippol ennai viratti
Ennai kolla ninaiththaalum
Aamaan thooku marangal
Enakkai seithalum - 2
Ennai azhaithavare
Ummai aaraathippen
Unmayullavare
Ummai aarathippen - 2
Naan aarathikkum Thevan
Ennai thappuvippare
Ennai viduviyaamal ponalum
Naan aaraathipen - 2
Yoseppai pol ennai adiththu
Kuzhiyil pottalum
Yuthasaippol muththam koduththu
Katti koduththalum - 2
Ennai azhaithavare
Ummai aaraathippen
Unmayullavare
Ummai aarathippen - 2
Naan aarathikkum Thevan
Ennai thappuvippare
Ennai viduviyaamal ponalum
Naan aaraathipen - 2
- Ennai kondru
Songs Description: Tamil Christian Song Lyrics, Ennai Kontru Potalum, என்னை கொன்று போட்டாலும்.
KeyWords: Christmas Song Lyrics, Tamil Christmas Song Lyrics, Ebenezer Songs, Ben Samuel.
KeyWords: Christmas Song Lyrics, Tamil Christmas Song Lyrics, Ebenezer Songs, Ben Samuel.