En Jeevanai Vida - என் ஜீவனை விட



என் ஜீவனை விட
எனக்கு மேலானவரே-2
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை-2
என் அன்பின் கீதமே
என் நேசர் இயேசுவே - 2
- என் ஜீவனை விட

உம்மைப்போல நேசித்திட
யாருமில்லை இயேசுவே - 2
நேசமே பாசமே உம் (உந்தன்)
மார்பில் சாய்ந்திடுவேன் - 2
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை - 2

நிகரில்லை யாருமில்லை
உம்மைப்போல நேசரே - 2
உயிரே சொந்தமே
உம்மில் நானும் சேர்ந்திடுவேன் - 2
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை - 2

என் அன்பின் கீதமே
என் நேசர் இயேசுவே - 2
- என் ஜீவனை விட


Songs Description: Christian Song lyrics, En Jeevanai Vida, என் ஜீவனை விட .
KeyWords: Tamil Christian Song Lyrics, Chikku Kuriakose Song Lyrics, En Jeevane Kaalum, Ummai Pola Nesithida.


All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.