Ellame Ummal Aagum - எல்லாமே உம்மால் ஆகும்
எல்லாமே உம்மால் ஆகும் - 4
என் கன்மலையும் நீரே
கோட்டையும் நீரே
நான் நம்பும் துருகமும் நீரே - 4
பெலவீனன் எனக்கு பெலன் நீரே
திக்கற்ற எனக்கு துணை நீரே-2
என்னை மீட்ட அன்பின் தெய்வமே
என் நம்பிக்கை நீர்தானய்யா - 2
அல்லேலூ அல்லேலூயா
இயேசுவுக்கு நன்றி இராஜா - 2
என் பாவமனைத்தையும் மன்னித்தீரே
என் நோய்களை குணமாக்கின தெய்வம் நீரே - 2
உம் வல்ல இரத்தமே ஜெயம் தந்ததே
வாழ்நாளெல்லாம் ஆராதிப்பேன் - 2
அல்லேலூ அல்லேலூயா
இயேசுவுக்கு நன்றி இராஜா - 2
எல்லாமே உம்மால் ஆகும் - 4
என் கன்மலையும் நீரே கோட்டையும் நீரே
நான் நம்பும் துருகமும் நீரே - 4
Songs Description: Tamil Christian Song Lyrics, Ellame Ummal Aagum, எல்லாமே உம்மால் ஆகும்.
KeyWords: Christian Song Lyrics, R.J. Moses, Rinnah, Ellamae Ummal Aagum.
KeyWords: Christian Song Lyrics, R.J. Moses, Rinnah, Ellamae Ummal Aagum.