Yakobin Devan En Devan - யாக்கோபின் தேவன் என் தேவன்
யாக்கோபின் தேவன் என் தேவன்
எனக்கென்றும் துணையவரே
என்னாளும் நடத்துவாரே - 2
ஏதுமில்லை என்ற கவலையில்லை
துணையாளர் என்னை விட்டு
விலகவில்லை - 2
சொன்னதை செய்திடும் தகப்பனவர்
நம்புவேன் இறுதிவரை - 2
- யாக்கோபின்
என் ஓட்டத்தில் நான் தனிமையில்லை
நேசித்தவர் என்னை வெறுக்கவில்லை - 2
தகப்பன் வீட்டில் கொண்டு சேர்த்திடுவார் - 2
நம்புவேன் இறுதிவரை - 2
- யாக்கோபின்
Song Description: Tamil Christian Song Lyrics, Yakobin Devan En Devan, யாக்கோபின் தேவன் என் தேவன்.
Keywords: Johnsam Joyson, FGPC, Um Azhagana Kangal, Karunaiyin Piravagam, Christian Song Lyrics., Yakkobin Devan, Yakkobin Devan, Yaakkobin Devan.