Varum Thooya Aviye - வாரும் தூய ஆவியே



வாரும் தூய ஆவியே – உம்
பிரசன்னத்தை வாஞ்சிக்கின்றோம்
உம் வல்லமையால் என்னை நிறைத்து
நீர் ஆளுகை செய்யும்

ஜீவத் தண்ணீர் நீரே
தாகம் தீர்க்கும் ஊற்று
ஆலோசனை கர்த்தரே – என்னை
ஆளுகை செய்யும்

அக்கினியும் நீரே பெருங்காற்றும் நீரே
பெருமழை போலவே – உம்
ஆவியை ஊற்றும்


Tanglish

Varum thooya aaviye Lyrics in English
vaarum thooya aaviyae – um
pirasannaththai vaanjikkintom
um vallamaiyaal ennai niraiththu
neer aalukai seyyum

jeevath thannnneer neerae
thaakam theerkkum oottu
aalosanai karththarae – ennai
aalukai seyyum

akkiniyum neerae perungaattum neerae
perumalai polavae – um
aaviyai oottum



Song Description: Tamil Christian Song Lyrics, Varum Thooya Aviye, வாரும் தூய ஆவியே.
Keywords:  Neere - 1, Gersson Edinbaro Songs, Worship Song Lyrics, Christian Song Lyrics, Alive, Neerae - 1, Vaarum Thooya Aaviye, Varum Thooya Aviye, Alive 11.


All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.