Ungala Pathi - உங்கள பத்தி
உங்கள பத்தி தானே
பேசிகிட்டு இருக்கோம் - உங்க
வசனம் மட்டும் தானே
வாசிச்சிட்டு இருக்கோம் - உங்க
வல்லமை பத்தி தானே
பாடிகிட்டு இருக்கோம் - உங்க
வருகைக்காகத்தானே
காத்துகிட்டு கிடக்கோம் - 2
உங்கள பத்தி தானே
1. என்றும் மாறாத உங்க அன்ப
பாட்டா பாடுவோங்க
என்றும் தீராத உங்க தயவ
ஏட்டில் எழுதுவோங்க
எங்க கர்த்தரே உங்க கிருப
கவிதையா சொல்லுவோங்க - 2
எங்க வாழ்நாள் முழுவதும்
உங்க சமூகத்தில்
கொண்டாட்டம் கொண்டாட்டங்க - 2
- உங்கள பத்தி தானே
2. என்றும் நீங்காத உங்க பெரும
பேசிகிட்டு போவோங்க
என்றும் மங்காத உங்க மகிம
மெச்சிகிட்டு இருப்போங்க
எங்க அய்யாவே உங்க அழக
அன்னாடம் அளப்போங்க - 2
எங்க எல்லாருக்காகவும்
உயிரையே கொடுத்தீங்க
உங்களப்போல் யாருமில்ல - 2
- உங்கள பத்தி தானே
Tanglish
Ungalapathi Thanae
paesikittu irukkom - unga
Vasanam mattum thaanae
vaasichittu irukkom - unga
Vallamai pathi thaanae
paadikittu irukkom - unga
Varugaikkaaga thaanae
kaathukittu kedakkom - 2
- Ungala pathi
1 Endrum maaraadha
unga anba paata paaduvonga
Endrum theeraadha
unga thayava yettil ezhudhuvonga
Enga kartharae unga kiruba
kavidhaiya solluvonga
Enga vaalnaal muzhuvadhum
unga samugathil
Kondaatam kondaatamga - 2
- Ungala pathi
2.Endrum neengaadha unga peruma
paesikittu povonga
Endrum mangadha unga magimai
mechikittu irupponga
Enga ayyavae unga azhaga
annaadam alapponga
Enga ellaarukkaagavum
uyirayae kodutheenga
Ungalapol yaarumilla - 2
- Ungala pathi
Song Description: Tamil Christian song Lyrics, Aayathamaa 3, Ungala Pathi, உங்கள பத்தி.
Keywords: Ravi Bharath, Aayathama Vol - 5, Aayathamaa Songs, Ungala Patthi Thane, Aayathamaa Ministries.