Thevareer Neer Sagalamum Seiya Vallavar - தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர்



தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர்
தேவனே உமக்கு ஒப்பான தேவன் யார்
நீர் செய்ய நினைத்தது நிறைவேறும்
நீர் செய்வதை தடுப்பவன் யார்

தரிசனம் தந்தவர் நீர் அல்லவோ
தவறாமல் நிறைவேற்றி முடிப்பீரே
சவால்கள் என்றும் ஜெயித்திடுவேன்
சர்வ வல்லவர் நீர் தானே
                      - நீர் செய்ய நினைத்தது

தடைகளை உடைப்பவர் நீர் தானே
தடுப்பவர் எவரும் இங்கில்லையே
கடலையும் ஆற்றையும் கடந்திடுவேன்
கன்மலையே உம்மை துதித்திடுவேன்
                      - நீர் செய்ய நினைத்தது

உமக்கு ஒப்பானவர் யார்
உமக்கு ஒப்பானவர் யார்
(இந்த) வானத்திலும் பூமியிலும்
உமக்கு ஒப்பானவர் யார்
                      - நீர் செய்ய நினைத்தது


Song Description: Tamil Christian Song Lyrics, Thevareer Neer Sagalamum Seiya, தேவரீர் நீர் சகலமும் செய்ய.
KeyWords: Joel Thomasraj, Ellaamae - 2, Worship Songs, Vakkuraithavare Neer.


All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.