Oruvarum Seiyaatha - ஒருவரும் செய்யாத
ஒருவரும் செய்யாத
பெரிய தியாகம் செய்தவரே
கல்வாரியால் கவர்ந்தவரே
தருகிறேன் என்னையே
இரத்தம் சிந்திய இயேசுவைப் பார்
இரட்சிப்படைய அவர்தான் வழி
இரத்த வெள்ளத்தில் இயேசுவைப்பார்
பரலோகம் செல்ல அவர்தான் வழி
தலையில் முள்முடி நமக்காகவே
அதில்வரும் இரத்தமும் நமக்காகவே
ஈட்டியால் குத்தப்பட்டதும் நமக்காகவே
அதில் வரும் இரத்தமும் நமக்காகவே
- இரத்த வெள்ளத்தில்
கை காலில் ஆணிகள் நமக்காகவே
அதில் வரும் இரத்தமும் நமக்காகவே
வாரினால் அடி பட்டதும் நமக்காகவெ
அதில் வரும் இரத்தமும் நமக்காகவெ
- இரத்த வெள்ளத்தில்
சிலுவைப் பாடுகள் நமக்காகவே
கல்வாரி மரணமும் நமக்காகவே
உயிரோடெழுந்ததும் நமக்காகவே
மீண்டும் (சீக்கிரம்) வருவதும் நமக்காகவே
- இரத்த வெள்ளத்தில்
Song Description: Tamil Christian Song Lyrics, Oruvarum Seiyaatha, ஒருவரும் செய்யாத.
KeyWords: Vadakkankulam A.G. Church, Oruvarum Seiyatha, Rev.Samuel Jeyaraj, Good Friday Song, Good Friday Special Song, Good Friday Songs.