Naan Paavi Aiya - நான் பாவி ஐயா
நான் பாவி ஐயா
என்னை தள்ளாதிரும்
உம் தயவால் என்னை
மீண்டும் சேர்த்துக் கொள்ளும் - 2
அணைக்கும் அன்பை அறிந்த பின்பும்
தூரம் போனேனே
அழைத்தவரே உம்மை மிகவும்
வருந்த வைத்தேனே
- நான் பாவி ஐயா
கிருபையாய் தந்த இரட்சிப்பை
நான் எண்ணாமல் போனேனே
இரத்தம் சிந்தி மீட்டதை நான்
மறந்து விட்டேனே
- நான் பாவி ஐயா
Song Description: Tamil Christian Song Lyrics, Naan Paavi Aiya, நான் பாவி ஐயா.
Keywords: Johnsam Joyson, FGPC, Um Azhagana Kangal, Karunaiyin Piravagam, Christian Song Lyrics., Nan Pavi Aiya, Naan Paavi Aiyaa.