Ennai Manniyum - என்னை மன்னியும்



1.உம்மை நான் பார்க்கையிலே
என் பாவம் தெரிகிறதே
உம் பாதம் வருகையிலே
பாவங்கள் விலகிடுதே - 2

மன்னியும் என்னை மன்னியும்
உம் இரத்தத்தால் கழுவி மன்னியும் - 2

2.வழி விலகும் நேரமெல்லாம்
உம் சத்தம் கேட்கிறதே
வழி இதுவே என்றென்னை
உம் பக்கம் இழுக்கிறதே - 2

மன்னியும் என்னை மன்னியும்
உம் இரத்தத்தால் கழுவி மன்னியும் - 2

3.கண்ணிருந்தும் குருடனைப்போல்
இருள் சூழ்ந்து நிற்கின்றேன்
என் வாழ்வின் சூரியனே
என் இருளை நீக்கிடுமே - 2

மன்னியும் என்னை மன்னியும்
உம் இரத்தத்தால் கழுவி மன்னியும் - 2

4.தாயிழந்த சேயாக
தவிக்கின்றேன் உமக்காக
தாயுள்ளம் கொண்டவரே
தாமதம் ஏன் தயை புரிய - 2

மன்னியும் என்னை மன்னியும்
உம் இரத்தத்தால் கழுவி மன்னியும் - 2

Tanglish

Ummai nan paarkayile
En paavam therigirathae
Um paadham varugayilae
En paavam vilagiduthae - 2

Manniyum ennai manniyum
Um rathathaal kazhuvi manniyum - 2

1.Vazhi vilagum neramellam
Um satham ketkirathae
Vazhi ithuve endrennai
Um Pakkam izhukkirathae - 2

Manniyum ennai manniyum
Um rathathaal kazhuvi manniyum - 2

2.Kannirunthum kurudanaippol
Irul soozhnthu nirkindren
En vaazhvin sooriyanae
En irulai neekidumae - 2

Manniyum ennai manniyum
Um rathathaal kazhuvi manniyum - 2

3.Thaai izhantha saeyaaga
Thavikkindren umakkaga
Thaayullam kondavarae
Thaamadhamaen thayai puriya - 2

Manniyum ennai manniyum
Um rathathaal kazhuvi manniyum - 2



Song Description: Tamil Christian Song Lyrics, Ennai Manniyum, என்னை மன்னியும்.
Keywords:  Christian Song Lyrics,  Bro. Thiru James, Pr. Joel Thomasraj, James Thirunavukarasu, Thiruthuvarae, Ummai Nan Parkkayile.


All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.