Enakku Ummai Vittaa - எனக்கு உம்மை விட்டா
எனக்கு உம்மை விட்டா
யாரும் இல்லப்பா
உங்க அன்பை விட்டா
எதுவும் இல்லப்பா - 2
என் ஆசை நீங்கப்பா
என் தேவை நீங்கப்பா
என் சொந்தம் நீங்கப்பா
என் சொத்து நீங்கப்பா
என் சொத்து நீங்கப்பா
காண்கின்ற எல்லாம் ஓர் நாள்
கரைந்து போகுமே
தொடுகின்ற எல்லாம் ஓர்நாள்
தொலைந்து போகுமே - 2
- என் ஆசை
உலகத்தின் செல்வம் எல்லாம்
நிலையாய் நிற்குமோ
அழியாத செல்வம்
நீரே போதும் இயேசுவே - 2
- என் ஆசை
Tanglish
Enakku Ummai Vitta
Yaarum Illapaa
Unga Anbai Vitta
Edhuvum Illapaa - 2
En Aasai Neengappa
Ena Thevai Neengappa
En Sondham Neengappa
En Sothu Neengappa - 2
Kaangindra Ellam Or Naal
Karaindhu Pogumae
Thodugindra Ellam Or Naal
Tholaindhu Pogumae - 2
- En Aasai
Ulagathin Selvam Ellam
Nilayaai Nirkumo
Azhiyaadha Selvam Neerae
Podhum Yesuvae
- En Aasai
Song Description: Tamil Christian Song Lyrics, Enakku Ummai Vittaa, எனக்கு உம்மை விட்டா.
Keywords: Neere - 5, Gersson Edinbaro Songs, Worship Song Lyrics, Christian Song Lyrics, Alive, Neerae - 5, Enakku Ummai Vittaa, Enakku Umma Vitta, Enakku Ummai Vittaa, Yenakku Ummai Vittaa.