Yudhave Nee - யூதாவே நீ



யூதாவே நீ எழுந்து வா
கர்த்தர் நம்மோடு இருக்கிறார்
தேசத்தை அவர் நமக்கு தந்தார்
துதி செய்து கலக்கிடுவோம் - 2

எழுந்து வா நீ எழுந்து வா
துதி செய்ய நீ எழுந்து வா
எழுந்து வா நீ எழுந்து வா
தேசத்தை கலக்கிடுவோம் - 2

துதி செய்ய தொடங்கும் போதும்
எரிகோ கோட்டை உடைந்ததே
துதி செய்ய தொடங்கினால் போதும்
சாத்தான் கோட்டை உடையுமே - 2

அந்தகார சங்கிலி அறுக்கவே
உன்னையும் என்னையும் அழைக்கிறார்
கட்டுண்ட மக்களை விடுதலையாக்கிட
உன்னையும் என்னையும்
அழைக்கிறார்
                                   - எழுந்து வா

துதி செய்ய தொடங்கும் போதும்
அஸ்திபாரங்கள் அசைந்ததே
துதி செய்ய தொடங்கினால் போதும்
எதிரி வெட்டுண்டு மடிவானே - 2

உன்னையும் என்னையும் காக்கவே
தம் தூதரை அவர் அனுப்புவார்
உன்னையும் என்னையும் தொடுபவன்
அவர் கண்மணியை தொடுகிறான்
                                   - எழுந்து வா


Song Description: Tamil Christian Song Lyrics, Yudhave Nee, யூதாவே நீ, Yudhavae Nee, Yudhawe Nee.
KeyWords: Christian Song Lyrics, Roshan Shelton, Tamil Song Lyrics.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.