Niraivaana Palanai - நிறைவான பலனை



நிறைவான பலனை
நான் வாஞ்சிக்கிறேன் - 2

குறைவுகள் எல்லாம் நிறைவாகுமே
நிறைவான தேவன் வருகையிலே - 2
நிறைவான பலனை
நான் வாஞ்சிக்கிறேன் - 2

வாழ்க்கையில் குழப்பங்கள்
குறைவுகள் வந்தாலும்
அழைத்தவர் நீர் இருக்க
பயமே இல்ல - 2
வாக்கு செய்தவர் மாறாதவர்
உம்மை நம்பிடுவேன் - 2
                           - குறைவுகள்

தாயைப்போல என்னை தேற்றுகிறீர் -ஒரு
தந்தைப்போல என்னை தேற்றுகிறீர் - 2
உங்க அன்பு பெரிதையா
உம்மை நம்பிடுவேன் - 2
                           - குறைவுகள்


Song Description: Tamil Christian Song Lyrics, Niraivaana Palanai, நிறைவான பலனை.
KeyWords: Ben Samuel, Worship Songs, En Nesarae Vol - 2, Joel Thomasraj, Robert Roy, Niraivana Balanai.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.