Isravele En Janame - இஸ்ரவேலே என் ஜனமே



இஸ்ரவேலே என் ஜனமே
நீ கட்டப்படுவாய்
அதை தடுக்கவும் முடியாது
அதை இடிக்கவும் முடியாது

பாழானதை பழுதுபார்த்து
புதுப்பித்து கட்டுவேன்
பாலைவனமாய் இருந்தாலும்
பயிர் நிலமாக்குவேன்
                   - அதை தடுக்கவும்

உடைந்து போன உன்
வாழ்க்கையை திரும்பவும் கட்டுவேன்
உன் சுக வாழ்வை சீக்கிரமாய்
துளிர்த்திட செய்திடுவேன்
                   - அதை தடுக்கவும்

என் சபையை நான் கட்டுவேன்
என்ற வார்த்தையை நிறைவேற்றுவேன்
பாதாளத்தின் வாசல்களும்
மேற்க்கொள்ள விடமாட்டேன்
                   - அதை தடுக்கவும்


Song Description: Tamil Christian Song Lyrics, Isravele En Janame, இஸ்ரவேலே என் ஜனமே.
KeyWords: Leebanon John Christopher, Isravelae En Janamae, T. John Christopher.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.