Pirandharae Yesu Rajan - பிறந்தாரே இயேசு ராஜன்
விழுந்த மனுஷன மீண்டும் உயர்த்த
பாவியானவன பரலோகம் சேர்க்க - 2
இருளாய் இருந்த என்ன
வெளிச்சமாய் மாற்ற
பிறந்தாரே எங்கள் இயேசு ராஜன் - 2
வாழ்வை மாற்றிடவே
பிறந்தாரே இயேசு ராஜன்
வழியை காட்டிடவே
பிறந்தாரே இயேசு ராஜன்-2 - விழுந்த மனுஷன
1.தூதர் போற்றிடவே மேய்ப்பர் தொழுதிடவே
மண்ணின் மைந்தனாய் பிறந்தார் இவர் - 2
சாத்தானின் தலையை நசுக்கிடவே
சாப கட்டுகளை அறுத்திடவே - 2
வாழ்வை மாற்றிடவே
பிறந்தாரே இயேசு ராஜன்
வழியை காட்டிடவே
பிறந்தாரே இயேசு ராஜன் - 2 - விழுந்த மனுஷன
2.பாவம் போக்கிடவே பரிசுத்தமாக்கிடவே
பாரில் பாலகனாய் பிறந்தார் இவர் - 2
தன் பிள்ளையாய் என்னை மாற்றிடவே
தம்மோடு என்னை சேர்த்திடவே - 2
வாழ்வை மாற்றிடவே
பிறந்தாரே இயேசு ராஜன்
வழியை காட்டிடவே
பிறந்தாரே இயேசு ராஜன் - 2 - விழுந்த மனுஷன
Tanglish
vizhuntha manushana meendum uyarththa
paaviyaanavana paraloakam serkka-2
iruLaay iruntha enna
veLichchamaay Maatra
piranthaarae engal Yesu raajan-2
vaazhvai matridavae
Pirantharae yesu raajan
vazhiyai kaattidavae
Pirantharae yesu raajan - 2 - vizhuntha
1.thoothar potridavae maeyppar thozhuthidavae
mannin mainthanaay piranthaar ivar - 2
Saaththaanin thalaiyai nasukkidavae
Saaba kattukalai aruththidavae - 2
vaazhvai matridavae
Pirantharae yesu raajan
vazhiyai kaattidavae
Pirantharae yesu raajan - 2 - vizhuntha
2.paavam poakkidavae parisuththamaakkidavae
paaril paalakanaay piranthaar ivar - 2
than pillaiyaai ennai maatridavae
thammoadu ennai saerththidavae - 2
vaazhvai matridavae
Pirantharae yesu raajan
vazhiyai kaattidavae
Pirantharae yesu raajan - 2 - vizhuntha
Songs Description: Tamil Christian Song Lyrics, Pirandharae Yesu Rajan, பிறந்தாரே இயேசு ராஜன்.
KeyWords: Christmas Song Lyrics, Vizhuntha Manushana, Tamil Christmas Song Lyrics, Samuel Richardson, Ebenezer, Ben samuel, Johnson peter.
KeyWords: Christmas Song Lyrics, Vizhuntha Manushana, Tamil Christmas Song Lyrics, Samuel Richardson, Ebenezer, Ben samuel, Johnson peter.