Uyirae Uravae - உயிரே உறவே



உயிரே உறவே
நீர் இல்லாத நாள் இல்லையே - 3

உலகின் அன்பு மாறிடும் போது
இயேசுவின் அன்பு மாறாதைய்யா - 2
உயிரின் உயிராய் கலந்தவரே
உயிரோடு உயிராய் வாழ்பவரே
                                  - உயிரே உறவே

தனிமை என்னை வாட்டிடும் போது
கர்த்தரின் வார்த்தை தேற்றினதே - 2
உயிரின் உயிராய் கலந்தவரே
உயிரின் உயிராய் வாழ்பவரே
                                  - உயிரே உறவே

சோதனையில் நான் தவிக்கும் போது
கர்த்தரின் பெலன் என்னை தாங்கிடுதே - 2
உயிரின் உயிராய் கலந்தவரே
உயிரின் உயிராய் வாழ்பவரே
                                  - உயிரே உறவே


Song Description: Tamil Christian Song Lyrics, Uyirae Uravae, உயிரே உறவே.
KeyWords: Christian Song Lyrics, Gideon Franklin, Uyire Urave, En Uravae, En Urave.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.