Ummai Pola Maarave - உம்மை போல மாறவே
உம்மை போல மாறவே நான்
உம்மை மட்டும் நேசிக்க நான்
அற்ப்பணித்தேன் முழுவதுமாய்
உன்னதரே உம் பாதத்தில் - 2
இயேசுவே என் உயிர் நாதா
உயிர் தந்த நேச நாதா
என்னை நன்றாய் அறிந்தவர்
எந்தன் ஆத்ம நாதரே
உலக இன்பங்கள் எல்லாம் விடுத்து
அகம்பாவங்கள் எல்லாம் துறந்து
கல்வாரியை நோக்கிக் கொண்டு
உம் பாதத்தை நான் பின் தொடர்வேன்
- இயேசுவே என்
எனதெல்லாம் நாதன் தானம்
செல்வம் பெலனும் மகிமையெல்லாம்
உலகம் தரும் பேரும் வேண்டாம்
ஆத்ம நேசர் நீர் போதுமே
- இயேசுவே என்
Song Description: Tamil Christian Song Lyrics, Ummai Pola Maarave, உம்மை போல மாறவே.
KeyWords: Christian Song Lyrics, Hephzibah Susan Renjith, Ummai Pola Marave Naan, Ummai Pola Maaravae.
KeyWords: Christian Song Lyrics, Hephzibah Susan Renjith, Ummai Pola Marave Naan, Ummai Pola Maaravae.