Nirappum Ennai Nirappum - நிரப்பும் என்னை நிரப்பும்



நிரப்பும் என்னை நிரப்பும்
உந்தன் வல்லமையால் என்னை நிரப்பும்
பயன்படுத்தும் உந்தன் கரத்தில்
உம் சேவைக்கென்றே பயன்படுத்தும் - 2

ஜீவத்தண்ணீரே எங்கள் ஆவியானவரே
நிரப்பிடுமே இந்த வேளையில் - 2
                        - நிரப்பும் என்னை

ஆவியின் வரங்கள் தாருமே
ஆவியின் கனிகள் வேண்டுமே - 2
அக்கினியாய் எழும்பி ஜொலித்திட
ஆவியானவரே என்னை நிரப்புமே - 2
                        - ஜீவத்தண்ணீரே

உண்மையாய் ஊழியம் செய்திட
உமக்காக எங்கும் ஓடிட - 2
உம் நாமத்தை என்றும் உயர்த்திட
உன்னத ஆவியை ஊற்றுமே - 2
                        - ஜீவத்தண்ணீரே

பரிசுத்தமாய் நான் வாழ்ந்திட
பரிசுத்த ஆவியை தாருமே - 2
பரனே உந்தன் அருள் தந்து
இந்த பாரினிலே என்னை நடத்துமே - 2
                        - ஜீவத்தண்ணீரே


Song Description: Tamil Christian Song Lyrics, Nirappum Ennai Nirappum, நிரப்பும் என்னை நிரப்பும்.
KeyWords: Jeeva, Parisuthar, Ellam Aagum Vol - 2, Nirappum Ennai, Worship Songs, Christian Devoional.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.