Nambikkai Nangooram - நம்பிக்கை நங்கூரம்
நம்பிக்கை நங்கூரம் நீர்தானே
என் வாழ்வின் நோக்கம் நீர்தானே
நீரில்லாமல் இந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லை
நீரில்லாமல் நானும் யாருமில்லை
நீரில்லாமல் இந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லை
நீரில்லாமல் நானும் ஒன்றுமில்லை
நம்பிக்கை.. நங்கூரம்
பெலவீன நேரத்தில் நான் விழுந்திட்ட வேளை
உம் கிருபை என்னை தூக்கி நிறுத்தியதே
தடுமாறி வழிமாறி நான் விலகின நேரம்
உம் அன்பின் நேசம் என்னை மீண்டும் வனைந்ததே
- நம்பிக்கை
எதிர்காலம் குறித்து நான் கலங்கின வேளை
என் சமுகம் உனக்கு போதும் என்று சொன்னீரே
புயல் வந்து அலை அடித்து நான் பதறிட்ட நேரம்
உன்னோடு நான் இருப்பேன் என்று வாக்கு பண்ணினீரே
நம்புவேன் நம்புவேன் என்னை நீர் ரட்சித்தீரே
நம்புவேன் நம்புவேன் எனக்காய் நீர் யுத்தம் செய்வீர்
நம்புவேன் நம்புவேன் எனக்காய் நீர்
யாவும் செய்து முடிப்பீரே.. முடித்தீரே
- நீர் இல்லாமல்
Song Description: Tamil Christian Song Lyrics, Nambikkai Nangooram, நம்பிக்கை நங்கூரம்.
KeyWords: Christian Song Lyrics, Gideon Franklin, Jasmin Faith, Nambikkai Nangooram Neerthaane.
KeyWords: Christian Song Lyrics, Gideon Franklin, Jasmin Faith, Nambikkai Nangooram Neerthaane.