Yesuve Ummai Pola - இயேசுவே உம்மை போல



இயேசுவே உம்மை போல
தேவனும் வேறு இல்ல
பாவியை மீட்ட எந்தன் ராஜா
கண்ணீரை துடைத்தீரே
காயங்கள் ஆற்றினீரே
எந்நாளும் நீரே எந்தன் ராஜா - 2

எந்தன் நல்ல மேய்ப்பரும் நீரே
உம்மை தொடரும் ஆட்டுக்குட்டி நானே
விண்ணைத் தாண்டி வந்தவர் நீரே
என்னை கொண்டு சென்றிடுவீரே - 2

எந்நாளும் உம்மோடு ஆடுவேன்
எந்நாளும் உம்மை நான் பாடுவேன் - 2

நன்றி சொல்லி நன்றி சொல்லி
நன்றி சொல்லி ராஜனை போற்றுவேன் - 2

பாதை மாறி தவறிய போது
பாதை காட்ட வந்தவர் நீரே
பாசத்திற்க்காய் ஏங்கிய போதும்
பாசம் காட்டி அணைத்தவர் நீரே - 2

என்னை மீட்டீரே நன்றி ஐயா
பாதுகாத்தீரே நன்றி ஐயா
உம் பிள்ளை என்றீரையா
அணைத்து கொண்டீரையா - 2
- நன்றி சொல்லி

மனிதர் என்னை மறந்திட்ட போதும்
மறவாத நேசர் நீரே
மாரா போன்று கசந்த என்னை
மதுரமாக மாற்றிவிட்டீரே(ர்) - 2
- என்னை மீட்டீரே


Song Description: Tamil Christian Song Lyrics, Yesuve Ummai Pola, இயேசுவே உம்மை போல.
Keywords: Reenu Kumar, K4, Rock Eternal Ministries, Kanmalai - 4, Nandri Solli Nandri Solli, K 4.
All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.