Uyarthuvaar Uyarthuvaar - உயர்த்துவார் உயர்த்துவார்
உயர்த்துவார் உயர்த்துவார்
இயேசு உன்னை உயர்த்துவார் - 2
உன்னை என்றும் காண்பவர்
உன் கண்ணீர் என்றும் துடைப்பவர் - 2
உன்னை என்றும் நடத்துவார்
அல்லேலூயா - 4
அல்லேலூயா
ஓ…ஓ….ஓ….ஓ…ஓ…ஓ… - 2
1. உன்னதமானவர்
மறைவிலே வாழ்கிறேன் - 2
சிங்கத்தின் மேலே நடப்பேன்
சீறும் சர்ப்பத்தை மிதிப்பேன் - 2
பெலனான தேவன் உண்டு
- அல்லேலூயா
2. மிதித்திடுவோம் மிதித்திடுவோம்
சர்ப்பங்களை தேள்களை மிதித்திடுவோம் - 2
சமாதான தேவன் சீக்கிரம்
சாத்தானை நம் கால்களின் கீழே - 2
நசுக்குவார் நசுக்குவார் நசுக்குவார்
- அல்லேலூயா
3. உயர்த்திடுவோம் உயர்த்திடுவோம்
இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம் - 2
வானிலும் பூவிலும் உயர்ந்தவர்
சர்வ வல்லமை உடையவர் - 2
பரிசுத்த தேவன் இவரே
- அல்லேலூயா
Tanglish
Uyarthuvaar Uyarthuvaar
Yeasu unnai Uyarthuvaar - 2
Unnai entrum kaanpavar
Un kanner entrum thudaippavar - 2
Unnai entrum nadathuvaar
Halaeluyah - 4
Halaeluyah
Oh..oh..oh..oh..oh..oh - 2
1. Unnathamaanavar
maraivilae vazhkiren - 2
Singathin melae nadapen
Seerum sarppathai mithipen - 2
Belanaana dhevan undu
- Halaeluyah
2. Mithithiduvom mithithiduvom
Sarpangalai thezhkalai mithithiduvom - 2
Samaathaana dhevan seekiram
Saathaanai nam kaalkalin keelae - 2
Nasukkuvaar nasukkuvaar nasukkuvaar
- Halaeluyah
3. Uyarthiduvom uyarthiduvom
Yesuvin naamathai uyarthiduvom - 2
Vaanilum poovilum uyarnthavar
Sarva vallamai udaiyavar - 2
Parisutha dhevan ivarea
- Halaeluyah
Song Description: Tamil Christian Song Lyrics, Uyarthuvaar Uyarthuvaar, உயர்த்துவார் உயர்த்துவார்.
KeyWords: Lucas Sekar, Uyartthuvaar Uyartthuvaar, Christian Song Lyrics, Worship Songs, Uyarthuvar.