Thevareer Thevareer - தேவரீர் தேவரீர்



தேவரீர் தேவரீர்
சகலமும் செய்ய வல்லவர் - 2
நீர் நினைத்தது தடைபடாதையா - 4

இருளை வெளிச்சமாக்குவீர்
என் விளக்கை ஏற்றிட செய்வீர்
- நீர் நினைத்தது

வெண்கல கதவை உடைப்பீர்
இரும்பு தாழ்பாள் முறிப்பீர்
- நீர் நினைத்தது

கோணலை செவ்வையாக்குவீர்
பள்ளங்களை நிரம்ம செய்குவீர்
- நீர் நினைத்தது

சகலமும் அதின் காலத்தில்
நேர்த்தியாக செய்து முடிப்பீர்
- நீர் நினைத்தது


Song Description: Tamil Christian Song Lyrics, Thevareer Thevareer, தேவரீர் தேவரீர்.
KeyWords: Christian Song Lyrics, Dhevareer Dhevareer, Devareer Devareer, Bethel Mission Church, Kattathurai, Galeb Jeyakumar.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.