Potri Thuthippom - போற்றி துதிப்போம்



போற்றி துதிப்போம்
நம் தேவனை
புதிய இதயத்துடன்
இரட்சகராம் நம் இயேசுவை
என்றும் துதித்திடுவோம் - 2

இவர் ஒருவரே இரட்சகர்
இவர் ஒருவரே என் மேய்ப்பர்
இவர் ஒருவரே மீட்பர்
இவர் ஒருவரே என் ஆண்டவர்
                  - போற்றி துதிப்போம்

பெரும் காற்றையும் கடலையும்
தம் வார்த்தையால் அடக்கினார் - 2
நம் வாழ்வில் எழும்பும் அலைகளை
அவர் நிச்சயம் அடக்குவார் - 2
     - இவர் ஒருவரே

சிவந்த சமுத்திரம் பிளந்தாரே
தம் ஜனங்களை நடத்தினார் - 2
பார்வோனின் சேனை அழித்தாரே
இனி கலக்கம் இல்லையே - 2
     - இவர் ஒருவரே


Song Description: Tamil Christian Song Lyrics, Vaakkuraithavare Neer, வாக்குறைத்தவரே  நீர்.
KeyWords: Joel Thomasraj, Unnadhar Neerae - 2, Worship Songs, Pottri Thuthippom.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.