Paavam Pokkum - பாவம் போக்கும்
பாவம் போக்கும் நதி
ஜீவ தேவ நதி
பாவங்கள் சாபங்கள்
யாவையும் நீக்கி
சுத்திகரிக்கும் நதி - 2
1. இயேசைய்யா உம் இரத்தம்
எங்கள் பாவங்கள் போக்கிடுதே - 2
நித்திய ஜீவன் பெற
சுத்திகரிக்குதைய்யா - 2
- பாவம்
2. வறண்ட நிலத்திலே நீர்
ஆறுகள் உண்டாக்குவீர் - 2
தாகமுள்ளவனுக்கு
ஜீவத்தண்ணீர் கொடுப்பீர் - 2
- பாவம்
3. கன்மலையிலிருந்து நீர்
தண்ணீரை வரவழைத்தீர் – 2
கசந்த மாராவை
மதுரமாய் மாற்றிடுவீர் - 2
- பாவம்
Tanglish
Paavam pokkum nadhi
Jeeva deva nadhi
Paavangal saabangal yaavaium neekki
Suthikarikkum nadhi - 2
1. Yeasaiya um irattham
Engal paavangal pokiduthea - 2
Nithiya jeevan pera
Suthikarikuthaiya - 2
- Paavam
2. Varanda nilathilea neer
Aarugal undaakuveer - 2
Thaagamulavanukku
Jeeva thanneer kodupeer - 2
- Paavam
3. kanmalaiyilirunthu neer
Thanneerai varavazhaitheer - 2
Kasantha maaravai
mathuramaai maatriduveer - 2
- Paavam
Song Description: Tamil Christian Song Lyrics, Paavam Pokkum, பாவம் போக்கும்.
KeyWords: Lucas Sekar, Pavam Pokkum, Christian Song Lyrics, Worship Songs, Paavam Pokkum.