Paaduven Naan - பாடுவேன் நான்
பாடுவேன் நான் அவர் நல்லவரே
வாழ்த்துவேன் நான் அவர் வல்லவரே - 2
நீரே என் நீதியின் தேவன்
நீரே என் இரட்சிப்பின் தேவன்
நீரே என்னை காண்கின்ற தேவன்
என்னை காக்கின்ற தேவன்
1. யெகோவாயீரே எல்லாம்
பார்த்து கொள்வீர்
யெகோவா நிசியே
என்றும் ஜெயம் தருவீர் - 2 - நீரே
2. யெகோவா ஷாலோம்
எனக்கு சமாதானமே
யெகோவா ஷம்மா
என் துணையாளரே - 2 - நீரே
3. யெகோவா ரூவா நல் மேய்ப்பரே
யெகோவா ராபா சுகமளிப்பீர் - 2 - நீரே
பாடுவேன் நான்..நல்லவரே
வாழ்த்துவேன் நான் அவர் வல்லவரே - 2
ஹாலேலூயா..ஹாலேலூயா…
ஹாலேலூயா…ஹாலேலூயா… - 8
Tanglish
Paaduven naan avar nallavarea
Vazhthuven naan avar vallavarea -2
Neerea En Neethiyin devan
Neerea En Iratchipin devan
Neerea Ennai Kaankintra devan
Ennai Kaakintra devan
1. Yehovah yire ellam paarthu kolveer
Yehovah nisiyea entrum
jeyam tharuveer - 2 - Neerea
2. Yehovah shalom
enaku samadhaanamae
Yehovah shamma
en thunaiyaalarea - 2 - Neerea
3. Yehovah ruva nal meiparea
Yehovah rafa sugamalipir - 2 - Neerea
4. Paaduven naan…Nallavarea
Vazhthuven naan avar Vallavarea - 2
Halelooyah…Halelooyah…
Halelooyah…Halelooyah… - 8
Song Description: Tamil Christian Song Lyrics, Paaduven Naan, பாடுவேன் நான்.
Keywords: Neere - 1, Gersson Edinbaro Songs, Worship Song Lyrics, Christian Song Lyrics, Alive 10, Paduven Nan, Paaduven Nan, Paduven Naan, Neerae - 1.