Oru Varthai Sonnal - ஒரு வார்த்தை சொன்னால்



ஒரு வார்த்தை
சொன்னால் போதும் இயேசைய்யா
எங்கள் வாழ்நாளெல்லாம்
இனிமையாகும் இயேசைய்யா - 2

வறண்ட நிலங்களை
வயல்வெளியாக்கிடுவீர் - 2
பாளான ஸ்தலங்களெல்லாம்
அரண்மனை ஆக்கிடுவீர் - 2
உம்மால் கூடும் இயேசைய்யா
எல்லாம் கூடும் இயேசைய்யா - 2

இருண்ட உலகினிலே
ஒளியைத் தந்தவரே - 2
பாவத்தின் இருளினிலே
வாழ்வோரை மீட்டிடுமே - 2
உம்மால் கூடும் இயேசைய்யா
எல்லாம் கூடும் இயேசைய்யா - 2
                              - ஒரு வார்த்தை

மரித்த லாசருவை
உயிர்பெறச் செய்தவரே - 2
எங்களின் தேசத்தையே (சபைகளையே)
உயிர்பெறச் செய்யுமைய்யா - 2
உம்மால் கூடும் இயேசைய்யா
எல்லாம் கூடும் இயேசைய்யா - 2
                              - ஒரு வார்த்தை

அக்கினி இறங்கிடட்டும்
அற்புதன் நடந்திடட்டும் - 2
கர்த்தரே தெய்வம் என்று
தேசங்கள் அறிந்திடட்டும் - 2
உம்மால் கூடும் இயேசைய்யா
எல்லாம் கூடும் இயேசைய்யா - 2
                              - ஒரு வார்த்தை



Tanglish

Oru Varthai Sonnal Pothum Yesaiya
Engal Vazhnal Ellam Inimai Aagum Yesaiya
Oru Varthai Sonnal Pothum Yesaiya
Engal Vazhnal Ellam Inimai Aagum Yesaiya
Varanda Nilangalai Vayaveliakiduveer 2
Pazhana Stalangalellam Aranmanaiaakiduveer 2
Ummal Koodum Yesaiya Ellam Koodum Yesaiya 2
Oru Varthai Sonnal Pothum Yesaiya
Engal Vazhnal Ellam Inimai Aagum Yesaiya

Irunda Ulaginilae Oliyai Thandavare 2
Paavathin Irulinilae Vazhvorai Meetidume 2
Ummal Koodum Yesaiya Ellam Koodum Yesaiya 2
Oru Varthai Sonnal Pothum Yesaiya
Engal Vazhnal Ellam Inimai Aagum Yesaiya

Maritha Lasaruvai Uyirpera Seithavare 2
Engalin Desathaye Uyirpera Seiyumaiya
Engalin Sabaigalaye Uyirpera Seiyumaiya
Ummal Koodum Yesaiya Ellam Koodum Yesaiya 2
Oru Varthai Sonnal Pothum Yesaiya
Engal Vazhnal Ellam Inimai Aagum Yesaiya

Akkini Irangidatum Arputham Nadanditatum 2
Karthare Deivam Endru Desangal Arinditatum 2
Ummal Koodum Yesaiya Ellam Koodum Yesaiya 2
Oru Varthai Sonnal Pothum Yesaiya
Engal Vazhnal Ellam Inimai Aagum Yesaiya


Songs Description: Tamil Christian Song Lyrics, Oru Varthai Sonnal, ஒரு வார்த்தை சொன்னால்.
KeyWords: Christian Song Lyrics, Reegan Gomez, Aarathanai Aaruthal Geethangal, Jaamakkaranin Satham.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.