Nallavar Nallavar Nallavar - நல்லவர் நல்லவர் நல்லவர்



நல்லவர் நல்லவர்
நல்லவர் நல்லவர்
இயேசு நல்லவர்
நாங்கள் இங்கே பாடும் எங்கள்
இயேசு நல்லவர்

உண்மை தேய்வம் இவர்
உலகை இரட்சித்தவர்
நன்மைகள் செய்த இவர்
நாடெங்கும் சுற்றியவர்

நானிலதோற்க்கு நன்மைகள்
செய்த நல்லவர் - இயேசு - 2
இயேசு நல்லவர் இயேசு நல்லவர்
இயேசு நல்லவர் இயேசு நல்லவர் - 2
                              - நல்லவர்

அன்பாய் பிறரை
நேசிப்பவர்க்கு இயேசு நல்லவர்
ஆதரவில்லா அநாதைகட்கு
இயேசு நல்லவர் - 2
திக்கற்றோர்க்கும்
விதவைகளுக்கும் இயேசு நல்லவர் - 2
தீய வழிகளிலே மனம் திரும்பியவர்க்கு
இயேசு நல்லவர் - 2
இயேசு நல்லவர் இயேசு நல்லவர்
இயேசு நல்லவர் இயேசு நல்லவர் - 2
                              - நல்லவர்

இருளில் வாழும் ஜனங்களை
மீட்ட இயேசு நல்லவர்
ஈன லோகத்துக்காக சிலுவை சுமந்த
இயேசு நல்லவர் - 2
மன்னுயிர் காக்க தன்னுயிர் தந்த
இயேசு நல்லவர் - 2
மூன்றாம் நாளில் மரித்து உயிர்த்தெழுந்த
இயேசு நல்லவர்
இயேசு நல்லவர் இயேசு நல்லவர்
இயேசு நல்லவர் இயேசு நல்லவர் - 2
                              - நல்லவர்


Song Description: Tamil Christian Song Lyrics, Nallavar Nallavar Nallavar, நல்லவர் நல்லவர் நல்லவர்.
KeyWords: Christian Song Lyrics, Nallavar Nallavar Nallavar Nallavar Yesu Nallavar.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.